Poojaaham  

   


தம் எதிர்காலச் சந்ததிக்காய்
தம்மைத் தியாகம் செய்தவர்கள்
தம்மை ஓடாய் உருக்குலைத்து
உழைத்து நம் வாழ்வற்கு உரம்
ஊட்டியவர்கள் எம் முதியோர்கள்

அவர்கள் ஆதரவின்றி மன அமைதியின்றித்
தவிக்கும் நிலையை அடியோடி மாற்றி அவர்களின்
தேவைகளையும்; மனஅழுத்தம் நோய்நொடி பராமரிப்பு
அன்புகாட்டல் அரவனைத்தல் போன்ற இன்னோரன்ன
அடிப்படைத்தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

அவர்களுக்கு பணம் அனுப்புவது மட்டுமல்ல அவர்கள்
உயிருடன்; இருக்கும் போதே நன்றாக பராமரிக்காமல் விட்டுவிட்டு
இறந்தபின் ஆடம்பர செலவு செய்து கிரிகைகள் செய்து ஊரைக்கூட்டுவதில்
என்ன பயன்?
அவர்கள் உயிருடன் இருக்கும் போதே நிம்மதியாகவும் சந்தோசமாகவும்
வாழ்க்கையை அனுபவிக்க வழி செய்ய வேண்டாமா?
வெளிநாடுகளில் இருப்பது போன்ற சகல வசதிகளுடனும் உறவுகளுடன்
கூடி வாழ்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி அவர்களை சிறந்த முறையில்
வாழவைக்க பராமரிக்க ஓர் பாதுகாப்பு மையம் தேவைப்படுகின்றது.
அந்த வகையில் தாயகத்தில் திருகோணமலையில் நவீன வசதிகளுடன் கூடிய
சிறந்த பொழுதுபோக்குச் சாதனங்களுடன் பராமரிப்பு உபகரணங்கள்
வைத்திய தாதி வசதிகளுடன் கூடிய அரசாங்க அங்கிகாரம் பெற்ற
ஓர் முதியோர் பாதுகாப்பு மையம் கடந்த 2.9.2012 தொடக்கம் இயங்கி வருகின்றது.
தங்கள் சொந்த மொழியிலேயே அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளவும்
தொடர்பு கொள்ளவும் அடிப்படைத்வேவைகளைப் பூர்த்தி செய்து தன்னம்பிக்கையும்
தைரியமும் உள்ளவர்களாக துன்பங்கள் துயரங்கள் அவர்களை அணுகாமல்
ஏற்ற வழிவகைகள் செய்து அவர்களின் வாழ்வை உயர்த்துவோம்.
தொடர்புகட்கு
' உங்கள் பெற்றோர் இனி எமது குழந்தைகள்'


Head Office +41798926219(Switzerland)
Local: (+94)026-2050440 Mobile: (+94) 0777955638
613A Shakthilane,Anpuvalipuram, Trincomalee.
www.poojahaham.com
e-mail : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.






   

Contact us  

Head Office +41798926219(Switzerland)
Local: (+94)026-2050440 Mobile: (+94) 0777955638
613A Shakthilane,Anpuvalipuram, Trincomalee.
www.poojahaham.com
e-mail : administrator@poojahaham.com

   

Application Form